ஷ்யாம் நீயூஸ்
08.07.2022
நாளை 9/7/2022 அன்று மின் பழுதுகளை சரி செய்ய மின் நிறுத்தம் மின்வாரியம் அறிவித்துள்ளது
துணைமின் நிலையம் வெற்றிவேல்புரம், இளுப்பட்டி பகுதிகள் சொசைட்டி கற்றியுள்ள பகுதிகள் மீனவர் சந்தைரோடு, கான்வென்ட் ரோடு, எஸ்பிஜி கோவில் தோடு 1.2.3 தெருக்கள், ஜார்ஜ் ரோடு, வடக்கு பீச்ரோடு. கருப்பசாமி கோவில் தெரு, எஸ்எஸ் பிள்னை தெரு ஆதிபராசக்தி நகர். காளவாசல், தருவைதளம் உப்பளபகுதிகள்,10/23கிவோ சிப்காட் துணை மின் நிலையம் மின்னோட்டம் வழங்கும் பாரதபெட்ரோலியம் மின் தொடர் மற்றும்
கோட்ஸ் நகர், அமுதா நகர் கனேசன் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் நகர் வடக்கு தூத்துக்குடி உபகோட்டத்திற்குட்பட்ட பகுதிகள் . முத்தையாபுரம் துணை மின் நிலையம் வீரநாயக்கன் தட்டு,காலான்கரை ,திருசெந்தூர் மெயின் ரோடு அதணை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்