ஷ்யாம் நியூஸ்
19.07.2022
வரும் 28ம் தேதி சென்னையில் சர்வதேச சதுரங்கப்போட்டி நடைபெற உள்ளது .இப்போட்டியில் 108 நாடுகளை சேர்ந்த சதுரங்கப்போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
இப்போட்டியை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் விளம்பர விள்ளைகள் ஒட்டிவைத்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது .
இதனை தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று காலை கொடியசைத்து தொடங்கிவைத்தார் .