மறைந்த எழுத்தாளர் கி.ரா வின் மணிமண்டபம் அமைக்கும் பணியை மேற்பார்வையிட்டார் கனிமொழி. க.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும்
ஷ்யாம் நீயூஸ்
14.08.2022
மறைந்த எழுத்தாளர் கி.ரா வின் மணிமண்டபம் அமைக்கும் பணியை மேற்பார்வையிட்டார் கனிமொழி.
கி.ரா என சுருக்கமாக அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேற்று நடந்த நிகழ்வில்(13.08.22) சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.