ஷ்யாம் நியூஸ்
05.08.2022
பாரதிய ஜனதா கட்சியின் நாசரேத் நகர தலைவராக என் பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நகர பாஜக தலைவராக என்.பார்த்தசாரதி, ஆழ்வார் திருநகரி நகர தலைவராக றி.பட்டாபிராம் ஆகியோரை மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட பார்வையாளர் முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா ஆகியோரின் ஒப்புதலோடு மாநில தலைவர் கே.அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோரின் வழிகாட்டுதல்படியும் மாவட்ட பாஜக தலைவர் ஆர்.சித்ராங்கதன் நியமனம் செய்துள்ளார்.