ஷ்யாம் நியூஸ்
10.08.2022
விளாத்திகுளம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து முனீஸ்வரி கோபித்து கொண்டு, கடந்த மாதம்14-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள பல்லாகுளத்திலுள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனையடுத்து முனீஸ்வரன் பல்லா குளத்திற்கு வந்து தகராறு செய்ததுடன், முனீஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர். காயமடைந்த முனீஸ்வரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.