மோடி ஆட்சியில் கூட்டு பலாத்காரத்துக்குள்ள பெண்ணுக்கு நீதிகேட்டு தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஷ்யாம் நீயூஸ்
24.08.2022
மோடி ஆட்சியில் கூட்டு பலாத்காரத்துக்குள்ள பெண்ணுக்கு நீதிகேட்டு தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் விடியல் கட்சி தலைவர் சந்தனராஜ் தலைமை தாங்கினார். இதில், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் தாஸ் நன்றி கூறினார்.