தூத்துக்குடி பிரையன்ட் நகர் விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா அமைச்சர் கீதாஜீவன், மேயா ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
ஷ்யாம் நீயூஸ்
29.08.2022
தூத்துக்குடி பிரையன்ட் நகர் விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா அமைச்சர் கீதாஜீவன், மேயா ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
தூத்துக்குடி பிரையன்ட்நகர் கீழ்பகுதியில் பிரதிபெற்ற செல்வவிநாயகர் சுப்பிரமணியர் திருக்கோவில் 47வது ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்;டி கணபதி ஹோமத்துடன் நடைபெற்று சிறுவர் சிறுமியர்கள் பால்குட்ம் எடுக்கும் பெரியவர்கள் முக்கூடல் தீர்த்த நீர் எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தது. வருஷாபிஷேக விழாவையொட்டி சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வருஷாபிஷேக விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பிரையண்ட்நகர் பகுதி திமுக செயலாளரும் மாநகராட்சி நகர் நல குழு தலைவருமான ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, முன்னாள் வட்டச்செயலாளர் சாரதி, மாநகர திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக் அப் தனபாலன், பிரையண்ட்நகர் பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, வட்டபிரதிநிதிகள் ரஜினிமுருகன், பாஸ்கர், சரவணன், வட்ட துணைச்செயலாளர் சத்தியபாலன், இளைஞர் அணி கோபால், கோவில் நிர்வாகி மணி, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், கருணா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் நவநீதன், செந்தில்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.