முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 78வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி காங் சார்பில் கொண்டாடப்பட்டது.
ஷ்யாம் நீயூஸ்
20.08.2022
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 78வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி காங் சார்பில் கொண்டாடப்பட்டது.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட அலுவலகத்தின் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது திரு உருவ படத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் செந்தூர்பாண்டியன்,ராஜன்,மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் A.D பிரபாகரன்,அருணாசலம், தனபால்ராஜ்,ஜெபராஜ்,குமாரமுருகேசன் மாவட்ட செயலாளர்கள் கோபால், கதிர்வேல்,காமாட்சிதனபால்,அந்தோணிகுரூஸ்,சின்னகாளை,மைக்கேல்,வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன்,மாநில மகிளா காங்கிரஸ் துணை தலைவி கனியம்மாள், கலை பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ்,அம்மாகனி வெங்கடேசன்,தனுஷ்,மகாலிங்கம்,சண்முகசுந்தரம்,நடேஷ்குமார்,தாமஸ்,பொன்ராஜ், பெத்துரிதிஷ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.