ஷ்யாம் நீயூஸ்
18.08.2022
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு கூட்டம் சி.எஸ்.ஐ.மாடரேட்டரின் ஆணையாளர் பிஷப் தீமோத்தேயு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் டி. எஸ். எப். கிப்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உதவி தலைவர் தமிழ்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், மேல்நிலைப்பள்ளிகள் மேலாளர் பிரேம்குமார், ஆரம்பப்பள்ளி மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார் ரூபன், வட்டக் கோவில் ஜான்சன், சாயர்புரம் ராஜேஷ் ரவிச்சந்தர் உள்ளிட்ட திருமண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.