டி சி95 தூத்துக்குடி மாவட்டம் மகாத்மா காந்தி தொழிலாளிகள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
ஷ்யாம் நீயூஸ்
16.08.2022
டி சி95 தூத்துக்குடி மாவட்டம் மகாத்மா காந்தி தொழிலாளிகள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
டி சி95 தூத்துக்குடி மாவட்டம் மகாத்மா காந்தி தொழிலாளிகள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது தலைவர் கணேசன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார் இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் R.சுந்தரவேல்
நீலமேகம்,பாலமுருகன் ,மகேஸ்வரன்,பொன்செல்வி,கற்பகம்
மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.