அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி நீர் மோர் பந்தல் திறப்பு விழா சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
ஷ்யாம் நீயூஸ்
23.04.2022
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி நீர் மோர் பந்தல் திறப்பு விழா சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் INTUC மாநில அமைப்பு செயலாளர் K.பெருமாள்சாமி தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சிக்குமுன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, மாநகர வர்த்தக காங்கிரஸ் தலைவர் அருள்வளன் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ் மேற்கு மண்டல தலைவர் P. செந்தூர் பாண்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா,மாநகர செயலாளர் இக்னேஷியஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.மாநில பேச்சாளர் அம்பிகாபதி வெள்ளப்பட்டி ஜேசுதாசன், INTUC முனியசாமி, பேரையா,மீனவர் அணி மிக்கேல் குரூஸ், J. நேரு கிழக்கு மண்டல துணை தலைவர் N. சேகர், F. சேகர், கலைபிரிவு மாவட்ட தலைவர் பெத்துராஜ், C.நம்பிசங்கர் A.D. தனசேகரன், நாராயணன் , வார்டு தலைவர்கள் முத்துராஜன் ஜான் வெஸ்லி,துறைமுகம் முத்து, S. M. T. சுந்தர்ராஜ் 3வது மைல் முத்துராஜா முள்ளக்காடு நாராயணன் காமாட்சி தனபால் பாலகிருஷ்ணன் சேவியர்மிசியர் ( சிவாஜி பேரவை)வீரன் INTUC, எட்வர்ட் ராஜ் ஜெயமணி, கன்னிச்சாமி பாண்டியன், ரூஸ்வெல்ட், ஏசுதாஸ், பாலசுப்பிரமணியன், அல்போன்ஸ், கார்த்தி, முத்து, ரமேஷ்,சாரதி, பிரபு,கௌதம் மகிளா காங்கிரஸ் உமா மகேஸ்வரி மற்றும் 150 மேற்பட்ட தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டனர்