ஷ்யாம் நீயூஸ்
21.04.2022
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 80 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது நிர்வாக அதிகாரி தகவல்!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5×250(1050) மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் சூரிய மின்சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிகமாக கிடைப்பதால் பகல் நேரங்களில் அனல் மின் உற்பத்தி குறைவாகவும் மாலை நேரங்களில் முழு அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது இன்றைய நிலவரப்படி மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 80 ஆயிரம் டன் கையிருப்பு உள்ளது என்றும் அனல் மின் நிலைய நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.