தூத்துக்குடி மாநகராட்சியில் மலேரியா தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஊழியர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் மலேரியா தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஊழியர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் மலேரியா தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டணர் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாரூஸ்ரீ முன்னிலையில் மலேரியா நோய் இல்லாத நாடு என்ற இலக்கினை அடைவதற்கு அனைவரும் பாடுபடுவோம். என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பொறியாளர் ரூபன் சுரேஷ்பொன்னையா, உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சேகர், அதிகாரி தனசிங், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.