ஷ்யாம் நீயூஸ்
29.04.2022
அமைச்சர் கீதாஜீவனை சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரி!
சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரி ஜூடித் ரவின் நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைகள் குறித்த திட்டங்கள், பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் சமூகநலத் திட்டங்கள் குறித்து உரையாடினார்.