ஷ்யாம் நீயூஸ்
25.04.2002
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவிடம் தூத்துக்குடி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி மாநில இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிக்கு பொறுப்பேற்று பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆசியுடன் சென்னையில் உதயநிதி ஸ்டாலினை தூத்துக்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், முன்னிலையில் சந்தித்து வளர்ச்சி நிதி வழங்கி வாழ்த்து பெற்றார்.