பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் சிவந்தி ஆதித்தனார் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி! அதிமுக அமைப்புச் செயலாளர் சி த செல்லபாண்டியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
ஷ்யாம் நியூஸ்
19.04.2022
பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் சிவந்தி ஆதித்தனார் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி! அதிமுக அமைப்புச் செயலாளர் சி த செல்லபாண்டியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
பத்திரிகை உலகின் ஜாம்பவான் ஆன்மீக செம்மல் இரண்டாம் பராக்கிரம பாண்டியன் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட், காமராஜர் சிலை அருகே அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சித செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவர்களுடன் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு P.T.R ராஜகோபால வட்ட கழக செயலாளர் திரு R L. ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.