ஷ்யாம் நியூஸ்
05.09.2022
தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தார்
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்;, ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபரியேல்ராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், கஸ்தூரிதங்கம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், சின்னத்துரை, நலம் ராஜேந்திரன், ஜேசையா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், ராஜ்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, ஜெயக்கனி, அருண்குமார், துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், டைகர் வினோத், ஆர்தர்மச்சாது, சோமா, பால்மாரி, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், டென்சிங், கீதாசெல்வமாரியப்பன், சுப்பையா, ரவீந்திரன், பாலு, கங்காராஜேஷ், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், முத்துவேல், ராஜதுரை, பொன்னப்பன், இசக்கிராஜா, கண்ணன், நாகேஸ்வரி, ஜெயசீலி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ஜாக்குலின் ஜெயா, ரிக்டா, ஜான்சிராணி, ரெக்ஸின், சரண்யா, பத்திராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகுமார், செந்தில்குமார், போல்பேட்டை பகுதி பொருளாளர் உலகநாதன், போல்பேட்டை பகுதி துணை செயலாளர் ரேவதி, பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, மற்றும் கருணா, பெல்லா, பிரபாகர், லிங்கராஜா, மகேஸ்வரசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.