நாளை தூத்துக்குடி வரும் முதல்வரை வரவேற்க தூத்துக்குடி மாவட்டம் திமுக சார்பாக மிகப்பெரிய வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஷ்யாம் நியூஸ்
06.09.2022
நாளை தூத்துக்குடி வரும் முதல்வரை வரவேற்க தூத்துக்குடி மாவட்டம் திமுக சார்பாக மிகப்பெரிய வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
நாளை காலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் வர இருப்பதால் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து கழக உடன்பிறப்புகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர நகர பேரூர் ஒன்றிய பகுதி கழக செயலாளர்ள், நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், வட்டக் கழக செயலாளர், பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி, உட்பட்ட அனைத்து அணிகளை சேர்ந்த மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தளபதி அவர்களுக்கு ஏர்போர்ட்டின் சாலையில் இருபுறமும் கழகக் கொடியேந்தி வரவேற்பு அளிக்க பெருந் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.