தூத்துக்குடி பெரியார் பிறந்தநாளை யொட்டி அவரது படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார்.
ஷ்யாம் நியூஸ்
17.09.2022
தூத்துக்குடி பெரியார் பிறந்தநாளை யொட்டி அவரது படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார்.
தூத்துக்குடி பெரியார் 144வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட பெரியார் படத்திற்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ, மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச்செலயாளர் ஆறுமுகபெருமாள், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம். தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுரேஷ்காந்தி, சுப்பிரமணி, ராமசாமி, இளையராஜா, ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகி;ருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி நாகராஜன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் கணேசன், ரெங்கசாமி, வக்கீல் ரகுராமன், பூங்குமார், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மற்றும் நிர்வாகிகள் மாடசாமி, ஆறுமுகநயினார், கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.