தூத்துக்குடியில் வ.உ.சி; 151 வது பிறந்தநாள் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.
ஷ்யாம் நியூஸ்
06.09.2022
தூத்துக்குடியில் வ.உ.சி; 151 வது பிறந்தநாள் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.
தூத்துக்குடி செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வஉசி 151வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வ.உசி யின் முழுவுருவ சிலைக்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், தலைமை பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜாராம், முன்னாள் தொகுதி வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், இணை செயலாளர் ஞாயம் ரொமால்ட், மாவட்ட ஜெ பேரவை மூர்த்தி, மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், வடக்கு மாவட்ட தலைவி சாந்தா, மாவட்ட பிரதிநிதி ஜான்சிராணி, மீனவர் சங்க பிரதிநிதிகள் ரூஸ்வெல்ட், கிளமென்டஸ், ஜெனோபர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சங்கரேஸ்வரி, துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்புலிங்கம், பாலசுப்ரமணியன், திருமணி, சங்கரி, மாவட்ட மாணவரணி மில்லை ராஜா, முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள், சேவியர் ராஜ், அசரியான், முன்னாள் வட்ட செயலாளர்கள் கெய்னஸ், அன்பு லிங்கம், ரெங்கன், அம்பை முருகன், சுயம்பு, கருப்பசாமி, சகாயராஜ், சீனிவாசன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சண்முகராஜ், கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், முத்துக்குமார், ராஜ்குமார், சுடலை முத்து, முத்தையாபுரம் மனோகர், அருண்குமார், மணிகண்டன், சிவசாமி, பெருமாள், பொன்ராஜ், துரைசிங், பிளம்பர் இசக்கி முத்து, மந்திரம், சின்னத்துரை, ஆறுமுகநயினார், ஜோதிகா மாரி, சையது அப்பாஸ், சுப்புராஜ், ஓட்டுனர் அணி நடராஜன், ராஜா, மகளிர் அணியினர் பாப்பா, சுப்புலட்சுமி, மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.