ஷ்யாம் நியூஸ்
07.10.2022
தூத்துக்குடி கருப்பசாமி கோவிலில் அன்னதானம் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி 1ம் கேட் அருகேயுள்ள 18ம் படி கருப்பசாமி கோவிலில் தசரா நிறைவுநாளன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பின்னர் நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பிரதிநிதி ராஜ்குமார். கவுன்சிலர் சரண்யா, அவைத்தலைவர் மாயாண்டி, வட்டச்செயலாளர் சாமிநாதன், துணைச்செயலாளர்கள் கந்தன், ஸ்டீபன் அருள்தாஸ், லட்சுமி, பொருளாளர் சரவணன், வட்டப்பிரதிநிதிகள் ராம்வெங்கடேஷ், ஷெல்டன், மோகன்ராஜ், சந்தனராஜ், மைதீன் பாட்ஷா, நிர்வாகிகள் முகம்மது பாஷில், ஆசிக் மைதீன், சும்சுகனி, சுடலைமாரியப்பன், மாரியப்பன், சந்தனராஜ், முத்துகிருஷ்ணன், ஆவுடையப்பன், மெடிக்கல் பாலு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் வர்த்தக அணி தலைவர் வக்கீல் டேவிட் பிரபாகரன், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், முன்னாள் கவுன்சிலர்கள் மீனாட்சி சுந்தரம், செந்தில்குமார், உள்பட பலர் உடனிருந்தனர்.