ஷ்யாம் நியூஸ்
01.10.2022
மாப்பிள்ளையூரணி கோவில் கொடைவிழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள தாளமுத்துநகர் சந்த குளத்து முனியசாமி கோவில் கொடைவிழாவையொட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்;டுறவு கடன்சங்க தலைவருமான கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, கோவில் நிர்வாகிகள் சமுத்திரராஜா, மூர்த்தி, ராஜா, சுரேஷ், மற்றும் கௌதம், உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.