கோரம்பள்ளம் கிராமத்தில் வீசிய பேய் காற்று டோட்டல் டேமேஜ் ஆன கிராம சாலை விரைவாக சீரமைப்பு பணியில் களம் இறங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்
ஷ்யாம் நீயூஸ்
07.05.2022
கோரம்பள்ளம் கிராமத்தில் வீசிய பேய் காற்று டோட்டல் டேமேஜ் ஆன கிராம சாலை விரைவாக சீரமைப்பு பணியில் களம் இறங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மதியம் திடீரென வீசிய சூறாவளி காற்றால் கோரம்பள்ளம் கிராமம் 1 காலாங்கரை செல்லும் சாலை நெடுகிலும் வேம்பு மரங்கள் மின்சார கம்பங்கள் ஏராளமாக சாய்ந்து ரோட்டில் கீழே விழுந்ததில் காலை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவ்வழியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது இதனை அறிந்த கோரம்பள்ளம் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார் மற்றும் மின்சார வாரி அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் நெடுஞ்சாலை துறையினருக்கும் தகவல் தெரிவித்தார் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக நேரில் கள ஆய்வு செய்தார் தாசில்தார் செல்வகுமார் உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் முடுக்கிவிட்டார் அங்கு வேரோடு சாய்ந்த மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் பஞ்சாயத்து தலைவர் செல்வபிரபாஅதிசயகுமார் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.