ஷ்யாம் நீயூஸ்
27.05.2022
பண்டித ஜவகர்லால் நேரு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பண்டித ஜவகர்லால் நேரு நினைவு நாளை முன்னிட்டு அலங்காரம் செய்யப்பட்ட நேருவின் புகைப்படத்திற்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் INTUC மாநில அமைப்புச் செயலாளர்K. பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில்....தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா,மாநில பேச்சாளர் அம்பிகாபதி மீனவர் அணி மிக்கேல் குரூஸ்,மடத்தூர் தனபால்ராஜ் கலைபிரிவு மாவட்ட தலைவர் பெத்துராஜ்,INTUC முனியசாமி கலைபிரிவு மாவட்ட தலைவர் பெத்துராஜ், C.நம்பிசங்கர் முத்துராஜ், ஜான் வெஸ்லி,
ஜெயமணி, ஏசுதாஸ், பாலசுப்பிரமணியன், ,செல்வம்,கார்த்தி, முத்து, ரமேஷ்,சாரதி, பிரபு,கௌதம் முத்துராஜா ,கார்த்தி, முத்து, ரமேஷ்,சாரதி, பிரபு,கௌதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்