தமிழ்பண்டிதர் அறிவர்அயோத்திதாசபண்டிதர் 108 வது நினைவு தினம் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை சார்பாக அயோத்திதாசர் பண்டிதர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் .
ஷ்யாம் நீயூஸ்
05.05.2022
தமிழ்பண்டிதர் அறிவர்அயோத்திதாசபண்டிதர் 108 வது நினைவு தினம் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை சார்பாக அயோத்திதாசர் பண்டிதர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் .
இன்று தமிழ் பண்டிதர் அறிவர் அயோத்திதாச பண்டிதர் 108 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அவரின் புகைப்படத்திற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் க.இளையராஜா தலைமையில் நிறுவனர் தலைவர் புலி.செ.இளவரசபாண்டியன் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினார் இதில் பேரவை நிர்வாகிகள் வழக்கறிஞர் யா.ச.பிரவின்ராஜா (தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர்) .... வழக்கறிஞர் செ.பிரசாத் (தூத்துக்குடி மாநகர வழக்கறிஞர் அணி செயலாளர்).. டெல்லி வே.சதீஷ் (தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர்)... அ.அந்தோணி.. ஜா.விக்டர்ஜாண்.. மாரி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.