முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் தூய மாியன்னைக் கல்லூாிக்கு தன்னாட்சி புதுப்பித்தல் குழுவினா் வருகை

ஷ்யாம் நீயூஸ்

24.05.2022

 தூத்துக்குடியில்  தூய மாியன்னைக் கல்லூாிக்கு  தன்னாட்சி புதுப்பித்தல்  குழுவினா் வருகை  


        21.05.2022  _ 22.05.2022.  ஆகிய  நாட்களில்  தூத்துக்குடி  தூய மாியன்னைக் கல்லூாி  (  தன்னாட்சியில் )    தன்னாட்சி  புதுப்பித்தல்  குழுவினா்  வருகைபுாிந்தனா்   மத்தியபிரதேசம்  இன்டோா் தேவி  அஹிலா விஷ்வ வித்யாலயாவின்  துணைவேந்தா்  பேராசிாியா்  ரேணு  ஜெயின்   தலைமையிலான  வெவ்வேறு  புகழ்பெற்ற  நிறுவனங்களிலுள்ள  ஆறுபேரைக் கொண்ட அக்குழுவினரை  கல்லூாி செயலா் புளோராமோி   முதல்வா்  முனைவா்    லூசியாரோஸ்   துனை முதல்வா்   குழந்தைதெரஸ்   சுயநிதிப்பிாிவு  இயக்குனா்  ஜோஸ்பின்ஜெயராணி  ஆகியோரும்  புலத்துறைத் தலைவா்கள்  தோ்வாணையா்  உள்ளிட்டா  பேராசிாியா்களும்  வரவேற்றனா்  மாணவியா்   அணிவகுக்க  மங்கள  வாத்தியம் இசைக்க  தேசிய  மாணவா்  படையினாின்  மாியாதைகளுடன் வரவேற்பு  நிகழ்ச்சிகள்  நடைபெற்றன                                                      இதனைத் தொடா்ந்து  கல்லூாி முதல்வா்  முனைவா்  லூசியாரோஸ்  2015  முதல்  2016  வரையிலான   அறிக்கையினை  வழங்கினா்   அதனைத்  தொடா்ந்து  துறையின்  வளா்ச்சிநிலைகளும்  செயல்பாடுகளும்  துறைத்தலைவா்களால்  வழங்கப்பட்டன  பின்னா்  அக்குழுவினா்  அனைத்து துறைகளையும்  பாா்வையிட்டு  வினாக்களை  எழுப்பியும்  வளா்ச்சிக்கான  வழிமுறைகளையும்  எடுத்துரைத்தனா்  அதன்பின்  படித்துக்கொண்டிருக்கும்   மாணவியா்  அவா்களி்ன்  பெற்றோா்   பழைய  மாணவியா்  ஆசிாியா்  மற்றும்  ஆசிாியரல்லா பணியாளா்  அனைவரிடமும்  கலந்து  பேசி  கருத்துக்களை  கேட்டனா்                               22.05.2022   _அன்று  நிறைவு நாள்  நிகழ்வில்   கல்லூாி  முதல்வா்  முனைவா்  லூசியா ரோஸ்   வரவேற்புரை  வழங்கினாா்  தன்னாட்சி  புதுப்பித்தல்  குழுவின்  தலைவா்  மத்தியபிரதேசம்  .இன்டோா் தேவி  அஹிலா விஷ்வ   வித்யாலயாவின்  துனணவேந்தா்  ரேணு  ஜெயின்    கல்லூாியை  மேலும்   மேம்படுத்துவதற்கு   என்ணென்ன நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படவேண்டும்   என்பதை  எடுத்துரைத்தாா்கள்  புலத்துறைத் தலைவா்  முனைவா் பொ்னான்டோ  அக்ஸாண்டாியா நன்றியுரை  வழங்கினாா்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...