அ.இ.அதிமுக-வில் இனி ஒற்றைத் தலைமை தான்.அது எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தான்தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம்.
ஷ்யாம் நீயூஸ்
20.06.2022
அ.இ.அதிமுக-வில் இனி ஒற்றைத் தலைமை தான்.அது எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தான்.தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தான் வரவேண்டும், அது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தான் வரவேண்டும் அதையே அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் விரும்புகின்றனர் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 20.06.2022 அன்று காலை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி நிர்வாகிகள் மத்தில் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு. இந்நிகழ்விற்கு கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்து மாவட்ட நிர்வாகிகள் அவர்களின் கருத்துக்களை கூறினர் அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 100 சதவிகீதம் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் பொதுக்குழுவில் திட்டமிட்டபடி பங்கேற்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்டக் கழக இணைச் செயலாளர் செரினா பாக்கியராஜ், துணைச் செயலாளர்கள் எம்.வசந்தா, ஏ.சந்தனம், பொருளாளர் அமலிராஜன், ஓன்றியக் கழக செயலாளர்கள் இராமச்சந்திரன், காசிராஜன், தாமோதரன், விஜயகுமார், ராஜ்நாராயணன், சௌந்தரபாண்டி, பகுதிக் கழக செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, சேவியர், முருகன், நகரக் கழகச் செயலாளர்கள் டாக்டர். காயல் மௌலானா, மகேந்திரன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், சோமசுந்தரம், செந்தமிழ்சேகர், கிங்சிலி, ஆறுமுகநயினார், கோபாலகிருஷ்ணன், காசிராஜன், துரைச்சாமிராஜா, வேதமாணிக்கம்,வட்டச்செயலாளர் மணிகண்டன், ஜோதிடர் ரமேஷ்கண்ணன்,அசோக்குமார், குமரகுருபரன், செந்தில் ராஜகுமார், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் வக்கீல் வீரபாகு, வக்கீல் யூ.எஸ். சேகர், டேக் ராஜா, நடராஜன், பில்லா விக்னேஷ், தனராஜ், கே.ஜே.பிரபாகர், சுதர்சன் ராஜா, அருண்ஜெபக்குமார், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகன்டன், வக்கீல் முனியசாமி, சரவணப்பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன், ராஜேஸ்வரி, நிர்வாகிகள் ஜோஸ்வா அன்பு பாலன், வலசை வெயிலு முத்து, திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், உதயகுமார், முத்துக்கணி, கே.டி.சி.ஆறுமுகம், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, வெற்றிச்செல்வன் முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி, மெஜிலா, முத்துமதி, சந்தனபட்டு, வட்ட செயலாளர்கள் சொக்கலிங்கம், ஜெகதீஷ்வரன், பூர்ணசந்திரன், உலகநாதபெருமாள், அருண்ராஜா மற்றும் சுந்தரேஷ்வரன், பரிபூர்ணராஜா, பாலஜெயம், சாம்ராஜ், அமிர்தாமகேந்திரன், ரத்தினசபாபதி, நிலாசந்திரன், சரவணவேல், யுவன்பாலா, மைதின்,சகாய ராஜா உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துக்கொண்டனர்.