ஷ்யாம் நீயூஸ்
26.06.2022
இன்று 26.06.2022தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், மின் நிறுத்தம் அறிவிப்பு செய்துள்ளது
தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர் கோட்டத்திற்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று 24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 02.00 மணிவரை* கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.
*110/ 22கிவோ* *டவுன் * உப மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கும் *22 கிவோ* *வாட்டர் ஒர்க்ஸ்* மின் தொடரில்
*மீனாட்சிபுரம், ஜெயராஜ் ரோடு ,டூவிபுரம் 1 முதல் 10 வரை* *கிழக்கு பால விநாயகர் கோவில் தெரு ,மேலூர் பங்களா தெரு, வட்டத்தெப்பம் ,பாளைரோடு*
மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்
*110* / *22கிவோ* *சிப்காட்* உபமின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் வழங்கும் **பாரத் பெட்ரோலியம் மின்தொடர்** பகுதிகள்
*ஆசீர்வாத நகர் ,முத்துநகர், பசும்பொன் நகர் , 3வது மைல், புதுக்* *குடி* , *பிஎன் டி காலனி , சங்கர் காலனி,காமராஜ் நகர், பாளை மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்*
*230/ 110 / 22கிவோ*
*முத்தையாபுரம்* தானியங்கி மின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் வழங்கும் 22 கிவோ
* *இண்டஸ்ட்ரியல்** மின் தொடர்* *தூத்துக்குடி** மின்தொடர்
மற்றும் *ஐஓசி* *மின் தொடர்* மின் தொடர்களில்
*அபிராமி நகர், ஸ்பிக் அட்மின், கேவி வாட்டர் பிளாண்ட் கோட்ரஸ் ஸ்பிக் பம்பிங் ஸ்டேஷன் கோவில்பிள்ளை நகர்* *உப்பள பகுதி* மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
110/ 11கிவோ ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்திலிரு ந்து மின்னோட்டம் வழங்கும் 11KV அரசடி மின் தொடரில்
*தெற்கு பரும்பூர், குறுக்குச்சாலை லட்சுமிபுரம், வேடநத்தம், புதியம்புத்தூர் பஜார் முப்பிலிவெட்டி, தெற்கு சிந்தல கோட்டை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு*
மின்தடை ஏற்படும்
ஒத்துழைப்பு நல்க வேண்டும் என
பொதுமக்களுக்கு
அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது
என்று செயற் பொறியாளர் விநியோகம் நகர் தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது