ஷ்யாம் நீயூஸ்
11.06.2022
தூத்துக்குடி திமுக பிரமுகர் இல்லத்திருமண விழா அமைச்சர் மேயர் பங்கேற்பு
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அஜய்கோஸ் ஜெயலட்சுமி மகள் மதுபாலா, குழந்தை ஆழ்வார் தங்கலட்சுமி மகன் இசக்கிதுரை ஆகியோரது திருமணம் ஜெஜெ நகர் அங்காள பரமேஸ்வர்p திருக்கோவிலில் வைத்து நடைபெற்று ஜெ ஜெ நகர் மணமகள் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு வருகை தந்தவர்களை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், மாரிமுத்து, நாடார் மகமை நிர்வாககுழு உறுப்பினர் உத்திரபாண்டி, ஆகியோர் வரவேற்றார்கள்.
வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருகசேன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநில பேச்சாளர் சரத்பாலா, ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மதியழகன், மாவட்ட தொண்டரணி துணைச் செயலாளர் ராமர், மாவட்ட பிரதிநிதி கவுன்சிலர் இசக்கிராஜா, பகுதி செயலாளர் கவுன்சிலர் ராமகிருஷ்ணன், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்டச்செயலாளர் கீதா செல்வமாரியப்பன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, ஜோஸ்பர், குமார், தளவை ராஜா, மகேஸ்வரசிங், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அம்பாசங்கர், மாணவரணி துணைச்செயலாளர் மாரிசெல்வம், மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர்கள் கணேசன், பிளோமின்ராஜ், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், கிளைச்செயலாளர்கள் தர்மலிங்கம், மாரியப்பன், பொன்னுச்சாமி, முருகன், மற்றும் குணா பாஸ்கர், சுதாகர், கௌதம், அதிமுக ஒன்றிய செயலாளர் ஜவஹர், தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் பிரபாகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் முனியசாமி, இம்மானுவேல், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், அவைத்தலைவர் கண்டிவேல், பொருளாளர் அருண்சுரேஷ்குமார், விடுதலை சிறுத்தை கட்சி செயற்குழு உறுப்பினர் குமார், தாளமுத்துநகர் வியாபாரிகள் சங்க செயலாளர் கோயில்பிச்சை, பத்;திரிகையாளர் மன்ற பொருளாளர் செந்தில்முருகன், செய்தியாளர் மாதவன், உள்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் மணமக்களை வாழ்த்தினார்கள் பாலுநரேன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.