தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்(அம்மா அரசு )
21செப்டெம்பர் 2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலையில் மீதம் உள்ள உற்பத்தி மூலப்பொருட்களை அகற்ற நாளை முதல் 10 நாட்கள் அனுமதி .
கடந்த மே 22 2018 இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 14 நபர் சுட்டு கொல்லப்பட்டனர் .அதனை தொடர்ந்து தமிழக அரசால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி முனியிலையில் சீல் வைத்து மூடப்பட்டது .பின்பு அங்குள்ள சல்பரிக் ஆசிட் ,பாஸ்பரிக் ஆசிட் ,பெட்ரோலிய பொருட்கள் ஆகிய அமிலங்களை அகற்ற அனுமதி அளிக்கப்பட்டு ஆகஸ்ட் 10 2018 வரை சுமார் 90% முடிவடைந்து உள்ளது .
அதை தொடர்ந்து தாமிர உற்பத்திக்கு தேவையான தாமிர பரிவு கொண்ட கலவைகள் ,ராக்பாஸ்பேட் ,சிப்செம்
ஆகிய பொருட்கள் அதிக அளவு இருக்கிற காரணத்தால் அகற்ற படாமல் இருந்து வருகிறது .தாமிர பரிவு கொண்ட கலவை(copper considerate) அதிகமான அளவில் இருக்கிறது .தாமிர பரிவு கொண்ட கலவை(copper considerate) மட்டும் 90000 கனமீட்டர் இருக்கிறது .இதில் 30%சல்பெரும் மாய்சர் 10% இருப்பதால் எளிதில் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாலும் அதை அகற்ற NGD 30.08.2018 அறிக்கையின்படியும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறை அறிக்கையின் படியும் நமது நிர்வாக மேற்பார்வையில் நாளை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் மேலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி தெரிவித்தார் .