தூத்துக்குடி 10 செப் 2018.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் கரடிக்குளம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள கிராமம் இந்திரா குடியிருப்பு .இந்திரா குடியிருப்பு பகுதியில் 40 க்கும் அதிகமான குடும்பங்கம் குடியிருந்து வருகின்றனர் .இங்குள்ள மக்களுக்கு குடிநீர் நீண்ட காலமாக வழங்க வில்லை என்றும் இது சம்பந்தமாக பலதடவை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அளித்தும் நேரடியாக முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்பொழுது நாங்கள் அருகில் உள்ள சுடுகாட்டில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுத்து குடித்து வருகிறோம் எனவே மாவட்ட ஆட்சிர் எங்களுக்கு தனியாக குடிநீர் ஆழ்துளை அமைத்து தருமாறு ஊர் பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்தனர் .