21 ஆகஸ்ட் 2018
தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் மறைவு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் இரங்கல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது
சென்னையில் வழக்கு விசாரணைக்காக ஐகோர்ட் வந்திருந்த போது மயங்கி விழுந்து பச்சையப்பன் அவர்களின் உயிர் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே உயிர் பிரிந்தது. என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது .
புதுவையைச் சேர்ந்த பச்சையப்பன் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எனவும், இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றவர் என்பது குறி்பபிடத்தக்கது.
கி.தபச்சைப்பன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம் . என்று காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.