தூத்துக்குடி 17 செப் 2018:
தூத்துக்குடி கோரம்பள்ளம் முன்னால் பஞ்சாயத்து தலைவராக இருந்த மு.தெய்வநாயகத்தின் தில்லாலங்கடி திருட்டு வெளிப்பட்டுள்ளது.இவர் பதவி ஏற்ற முதல் வருடத்தில் மட்டும் ரூபாய் 637000 கையாடல் செய்து அன்றைய ஆட்சியரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். கூட இருந்த உறுப்பினர்களுக்கு பங்கு கொடுக்கவில்லை என்பதற்காக உடன்யிருந்தவர்களே போட்டுவிட்டார்கள்.அதுமட்டும் அள்ளாமல் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர அரசு கொண்டுவந்த இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2011 2012 ஆண்டில் வீடுவழங்காமலே வீடுகட்டியதாக அப்போதைய பிடிஓ சிவராஜ் உடன் சேர்ந்து ஏப்பம் போட்டார்.(பா.ஆதிலட்சுமி க/பெ பால்ராஜ் பெயரில் பில் எடுக்கப்பட்டுள்ளது.)2015-2016 ல் பெ.ஜெயபால் த/பெ பெருமாள் என்ற அரசு அதிகாரிக்கு ஏழை எளியவர்களுக்கு கொடுக்கவேண்டிய வீட்டை கொடுத்து அரசு பணத்தை அதே பி டிஓ சிவராமனுடன் லஞ்சத்திற்க்கு ஆசை பட்டு வீண் அடித்துள்ளார். மற்றும் தற்பொழுதும் கோரம்பள்ளம் பஞ்சாயத்தில் பினாமி பெயரில் காண்ட்ராக்ட் எடுத்து கொள்ளை அடித்து வருகிறார்.அதற்கு தற்போதய பிடிஓ பாண்டியராஜன் உதவி வருகிறார்.இப்படி அரசு அதிகாரிகள் குற்றவாளிகளுடன் சேர்ந்து மக்கள் பணத்தில் கும்மாளம் போட்டால் ஏழை எளிய மக்கள் வாழ்க்கை எப்படி மேன்படும்!மாவட்ட ஆட்சிதலைவர்களையும் அரசையும் விமர்சிப்பது தவறு.ஆகவே முன்னால் பஞ்சாயத்து தலைவர் மு.தெய்வநாயகத்திடம் நீதி மன்ற தீர்ப்பின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவரின் ஐந்தாண்டு பதவிகாலத்தில் உள்ள பில்கள் அணைத்தும் மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்றும்.இவர் ஏழை எளியவர்களுக்கு சேரவேண்டிய உதவி திட்டத்தில் பணம் கையாடல் செய்ததால் லஞ்ச ஊழல் தடுப்பு போலீசாரால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுகொண்டுள்ளனர்.