தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்(அம்மா அரசு)
23 செப்டம்பர் 2018
ஸ்டெர்லைட் விவகாரம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் _நீதிபதி அகர்வால்.
மே 22 2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 14 நபர் காவல்துறையாள் சுட்டுகொல்லப்பட்டனர்.அதன் விளைவாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடி சீல் வைக்கப்பட்டது. அதன்பின் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறப்பதர்க்கு பலமுயற்ச்சிகளை செய்துவருகிறது.ஸ்டெர்லைட் நிர்வாகம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒப்பந்ததாரர்கள் உதவியுடன் சம்பளத்துக்கு ஆட்களை அழைத்து வந்து அவர்களின் கையில் ஆலையை திறக்கவேண்டும் என்று எழுதி கொடுத்து ஒவ்வொரு திங்கள்கிழமைகளிளும் ஒவ்வொரு கிராமமக்களிடம் கொடுத்து வருகின்றனர்.அவர்களும் என்ன ஏது என்று தேரியாமல் வாங்கும் பணத்திற்கு ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவா வேண்டாமா என மக்களிடம் கருத்து கேட்டு மனுக்களை பெற இன்று(23.09.2018)
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 2500 க்கும் அதிகமான மனுக்கள் வறப்பெற்றனர்.முகாம் காலை 11முதல் 1.30 நடைபெற்றது.முகாமில் ஆலைக்கு எதிராக அதிகமான மக்களும் ஆதரவாக மிக குறைவான மக்களும் வந்திருந்ததை காணமுடிந்தது.ஆலைக்கு ஆதரவாக வந்ததில் பெரும்பாலும் வழக்கறிஞர்களாக இருந்தனர். மற்றும் சில மக்கள் எதற்கு அழைத்து வந்தார்கள் என்று தெரியாது என்றும் கூறினர்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு நீதிபதி திரு அகர்வால்
அதிகமான மனுக்கள் ஸ்டெர்லைட் ஆலைவேண்டாம் என்று மனுக்கள் வந்திருப்பதாகவும்.இந்த மனுக்கள் நாளை பரிசிலிக்கபடும் என்றும் ஆலையின் உள்ளே அபாயகரமான பொருட்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு கருத்துகூறவிரும்பவில்லை என்றும் பதில் அளித்தார். பொதுவான கருத்து கேட்பு கூட்டம் என கூறிவிட்டு ஆலைக்கு ஆதரவானவர்களை குழுவிடம் அண்டவிடாமால் செய்தது ஓரவஞ்சகம் என சிலர் கூறினர்.