(AMMA ARASU)
தூத்துக்குடி(25.09.2018)
தமிழ் நாடு தாலிபான் நாடக மாறுகிறது - அர்ஜுன் சம்பத் !
தமிழ்நாடு இந்து இயக்க தலைவர்களை படுகொலை செய்ய IS TN (தாலிபான் தமிழ்நாடு ) இயக்கம் முயற்சி செய்ததாக தமிழ்நாடு இந்து முன்னணி தலைவர் அர்ஜுன் சம்பத் தூத்துக்குடி செய்தியாளர் முன்னிலையில்
குற்றம் சாட்டினார் .
தமிழ்நாடு இந்து இயக்க தலைவர்களை படுகொலை செய்ய தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர் .புலனாய்வு துறை தகவல் படி தமிழக காவல்த்துறை 6 நபர் கைது செய்யப்பட்டதாகவும் .ISIS திவரவாத இயக்கம் தனது கிளைகளை இந்திய முழுவதும் பரப்பிவருகிறது ISJK (ஜம்முகாஷ்மீல் தாலிபான் ) IS TN (தமிழ்நாடு தாலிபான் ) என்ற பெயர்க்கைளின் பேரில் தமிழகத்தை தலிபான் நாடக மற்ற முயற்சி செய்கின்றனர் மற்றும் தீவிரவாத செயல்கலில் ஈடுபடுகின்றனர் இவர்களை தமிழக காவல்த்துறை , மாநிலஅரசு மற்றும் மத்தியஅரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் நகரகங்களில் நக்சல்கள் உருவாக்கி உள்ளனர் இவர்கள் தான் ஜல்லிக்கட்டு ஸ்டெர்லையிட் போராட்டத்தில் கலவரத்தை தூண்டினார்கள் என்றும் கூறினார் .
ஆன்மிக அரசியல்தான் தமிழகத்துக்கு வேண்டும் அதற்க்கு ரஜினி முதல்வராகவேண்டும் ஆன்மிக அரசியல் வேண்டும் என்பதற்காக ரஜினியின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பதில் இருந்து இந்து ரத
யாத்திரை செய்கிறோம் .
பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இல்லை மாற்று எரிபொருளுக்கு நாம் மாறவேண்டும் .ஆதலால் நாங்கள் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு எங்கள் ஆதரவு உண்டு என்றும் அறநிலைதுறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் பெரும் தவறு என்றும் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் பொன்மணிக்கவேல் சிலைகடத்தல் வலக்கை தொடர்ந்து நடத்தவேண்டும் அவரை அறநிலைத்துறை தலைவராக நியமிக்கவேண்டும் என்றார் .ஸ்டெரிலைட் ஆலைக்கு ஆதரவாக சென்னையில் 35000 பேர் மனு அளித்ததாகவும் ஆனால் நீதிபதி ஸ்டெரிலைட் எதிராக மக்கள் மனநிலை உள்ளதாக கூறியதாகவும் கூறினார் .