தூத்துக்குடி தனமாக மாவட்ட தலைவர் SDR விஜயசீலன் விழா ஜீ கே வாசன் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
தூத்துக்குடி மாவட்ட த மா க மாவட்ட தலைவர் எஸ்.டி ஆர் விஜயசீலன் 50வது பிறந்தநாள் விழா கோரம்பள்ளம் காலான்கரை சாலையில் உள்ள எஸ் டி ஆர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் தாமக மாநில தலைவர் ஜீ கே வாசன் கலந்து கொண்டு வாழ்ததினர்.50வது பிறந்த நாளை 50அடி நீள கேக் தயார் செய்யப்பட்டிருந்தது.விழாவில் தொழிலதிபர்கள் மற்றும் விஜயசீலன் சகோதரர் குடும்பத்துடன் கலந்து கொண்டு வாழ்த்தினர்.