ஷ்யாம் நீயூஸ்
24.02.2023
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் நர்சரி பள்ளியின் 85வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
சுப்பையா வித்யாலயம் நர்சரி பள்ளியினு 85 வது ஆண்டை முன்னிட்டு மாணவ,மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் ஏராளமான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிபடுத்தினர்.அதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி உற்சாகபடுத்தினர்.