ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கருணை இல்லம் குழந்தைகளுக்கு எம்.ஜி ஆர் இளஞ்சரணி சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது.
ஷ்யாம் நீயூஸ்
24.02.2023
ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கருணை இல்லம் குழந்தைகளுக்கு எம்.ஜி ஆர் இளஞ்சரணி சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது.
தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் வழிகாட்டுதலின்படி மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், 39வது வட்ட கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் கருணை இல்லத்தில் மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர்
டைகர்சிவா, பகுதி கழக துணைச்செயலாளர் கணேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.