ஷ்யாம் நியூஸ்
14.05.2019
கல்லுரி மாணவி கொலைக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் கல்லுரி மாணவி கொடூரமாக படு கொலை செய்ய பட்டதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
கல்லுரி மாணவி கொலையில் ஆகாஷ் என்கிற இளைஞரிடம் காவல் துறையினர் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கியுள்ளார்கள் இளைஞரிடம் வாங்கிய ஒப்புதல் வாக்கு மூலத்தை காவல் துறை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது காவல் துறை என் இப்படி செய்தது ? இந்த கொலை சம்பவத்தில் கைது செய்ய பட்ட ஆகாஷ் தரப்பில் மாணவியும் நானும் காதலித்தது உண்மைதான் ஆனால் கொலை செய்யும் அளவுக்கு நான் எதுவும் செய்ய வில்லை என்று காவல் துறையில் புகார் கொடுக்கபட்டுள்ளது. ஆகவே : காவல்துறையினர் இந்த வழக்கை சி பி சி ஐ டிக்கு மாற்றி உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
பெண்கள் பாலியல் வன்கொடுமைகள் கொடூரமான முறையில் படு கொலைகள் இது போண்ற சம்பவங்களில் ஈடு படுகின்றவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 376 ஆகிய பிரிவின் படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
மாணவியை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.
இது போண்ற கொடூரமான செயல்களில் ஈடு படுவோர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.பாதிக்க பட்ட மாணவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவியும் மாணவியின்குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.