ஷ்யாம் நியூஸ்
11.05.2019
ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடி டயோசிஸ் மருத்துவமனைக்கு ரூ 12 லச்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கல் -மக்கள் எதிர்ப்பு !
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலதிற்கு சொந்தமான மருத்துவமனை தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியில் செயல்பட்டு வருகிறது .இந்த மருத்துவமனைக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான ஆய்வகம் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியது . இதற்க்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் .கடந்த ஆண்டு மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற பொது கலவரம் ஏற்பட்டு 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் இதனால் அந்த ஆலையை தமிழக அரசு மூடியது .ஆலையை திறக்க நிர்வாகம் பலமுறை முயன்றும் நீதிமன்றம் ஆலையை திறக்க அனுமதிக்கவில்லை .மற்றும் 13 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு நீதிமாற்றத்தில் நிலுவையில் உள்ளது .வரும் 22 ம் தேதி இறந்த 13 பேருக்கும் நினைவஞ்சலி செலுத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது .ஏழை மக்கள் கல்வி கற்க்கவேண்டும் என உயந்த நோக்கதோடு வெளிநாட்டவர்களால் உறுவாக்கபட்டது.சி எஸ் ஜ மக்களை ஏமா ற்றும் வேலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் இறங்கி உள்ளது இதை ஒருபோதும் சி எஸ்ஜ மக்கள் ஏற்க்கமாட்டார்கள் அது போல் நாசரேத் திரு மண்டல் நிர்வாகமும் இதை ஏற்க்ககூடாது என்று கூறிவந்த நிலையில் இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் 12 லச்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கி திறந்து வைத்து உள்ளது .
இது தூத்துக்குடி டயோசிஸ் மற்றும் ஸ்டெர்லை நிர்வாகமும் இணைந்து தூத்துக்குடி பொதுமக்களின் போராட்டத்தை கொச்சை படுத்துவது போல் உள்ளது .எக்காலத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஆலை எதிர்ப்பு மக்கள் தெரிவித்தனர் .