SHYAM NEWS
31.05.2016
தூத்துக்குடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் பெண் பெரியார் கனிமொழி கருணாநிதி .
நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக திருமதி கனிமொழி கருணாநிதி போட்டியிட்டார் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா ஜ க மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜனை விட 347209 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார் .தன்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்த தூத்துக்குடி மக்களுக்கு வாக்குசேகரிக்கும் வாகனத்தில் சென்று நன்றி தெரிவித்தார் .அவர் பேசும்போது இந்தியாவிலே தமிழகத்தில் தனித்துவமாக விளங்குகின்ற அளவில் தளபதியின் தலைமையில் இந்த தேர்தலிலே வெற்றி பெற்றுஇருக்கிறோம் .இங்கே நாம் எவ்வளவுதான் ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்று நினைத்தாலும் எவ்வளவுதான் ஒரு நாகரிகமான அரசியல் நடத்தவேண்டும் என்று நினைத்தாலும் சிலர்பேர் தோல்வியுற்றபிறகும் கூட தூத்துக்குடி மக்களை மிரட்டக்கூடிய அளவில் என் தோல்விக்கு நீங்கள் வருத்தப்படுவீர்கள் என பேசிவருகின்றனர் .தூத்துக்குடி சாதாரண மண் அல்ல தூத்துக்குடி மக்களுக்கு அவர்களுக்கு ஒரு தீங்கை இழைத்து விடமுடியாது அவர்களுக்கு அரணாக துணையாக திராவிட முன்னேற்ற கழகமும் நம் கூட்டணி கட்சிகளின் சகோதர சகோதரிகள் நிற்போம் என தெளிவாக அத்துணை பேருக்கும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன் .நிச்சயமாக இந்த மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் நான் என் பதிவுகளை செய்வேன் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவேன் தூத்துக்குடி மக்களுக்கு எனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்த உங்கள் அத்துணை பெருக்கும் நிச்சயமான நல்ல திட்டங்களை கொண்டுவந்து இந்த பகுதியை இன்னும் வளப்படுத்த இங்கு இருக்கக்கூடிய இளஞ்சர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வசதிகளை அதிகப்படுத்தி தருவதற்கான அத்துனை முயற்சிகளையும் முன்னின்று செய்வேன் என்று உறுதியை உங்கள் அனைவருக்கும் தலைவர் கலைஞ்சரின் மகளாக வாக்குறுதியை அளிக்கிறேன் என தெரிவித்தார் .