ஷ்யாம் நியூஸ்
30.05.2019
தூத்துக்குடிஉணவுத்துறை அதிகாரியின் சொகுசு வழக்கையும் !தூத்துக்குடி மக்களின் நோய் வாழ்க்கையும் !
தூத்துக்குடியி மக்கள் சுகாதாரமான உணவு சுத்தமான குடிநீர் சுகாதாரமான வாழ்கை வாழ தமிழக அரசும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரும் பலமுயற்சிகள் எடுத்துவருகின்றனர் .ஆனால் தூத்துக்குடி உணவு சுகாதார அதிகாரி முத்துராமலிங்கம் மக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்கிறதா என்று பார்க்காமல் ரோடு ஓரத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் கொதிக்கின்ற குளம்பு சூடான டீ பார்சல் அனுமதி இல்லாமல் மற்றும் குறைந்த P H லெவல் உள்ள தண்ணீர் விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறார் .கிராமம்களில் P H லெவல் குறைந்த தண்ணீர் குடம் 10 பத்துரூபாய்க்கு விற்கப்படுகிறது பொதுமக்கள் பல முறை தூத்துக்குடி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அதிகாரி முத்துராமலிங்கத்தை தொடர்பு கொண்டுள்ளனர் .ஆனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அதிகாரி மக்களிடம் கோபமாக எரிச்சலை காட்டுவதாகவும் மற்றும் மாதம் மதம் மாமூல் வாங்கி கொண்டு மக்களுக்கு நோய் தரும் உணவுகளை விற்பதை தடுக்காமல் அவர்மட்டும் சொகுசு வாழ்கை வாழ்கிறார் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மாவட்ட ஆட்சி தலைவர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர் .