ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் இரவு நேரத்தில் பணத்தை பங்கு போடும் பறக்கும் படை தாசில்தார்கள் மற்றும் காவலர்கள் ? படம் பிடித்த பத்திரிக்கையாளர் விரட்டி அடிப்பு !

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் சூடுபிடித்ததை ஓட்டி ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக
தேர்தல் ஆணைய அதிகாரி ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர் .இந்த நிலையில் அரசியல் வாதிகள் ஓட்டப்பிடாரம் பகுதிக்கு பணம் கொண்டு செல்கின்றனர் அவர்கள் கொண்டு செல்லும் பணத்தில் நான்கில் ஒரு பகுதி பறக்கும் படை தாசில்தார் (ஆண் பெண் அதிகாரிகள் )காவல்த்துறை உதவியுடன் வாங்கி வைத்து கொண்டு மீதி பணத்தை கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர் என்ற தகவல் நம் காதுக்கு வரவே செய்தி சேகரிக்க தூத்துக்குடி தட்டப்பாறை விளக்கில் பறக்கும் படை தாசில்தார் 03.05.2019 இரவு 11 மணி அளவில் சென்றோம் அந்த வேலையை காண கட்சிதமாக செய்துகொண்டிருந்தார் அந்த பறக்கும் படை தாசில்தார்கள் அதை போட்டோ எடுக்க முற்பட்டபோது அங்குள்ள காவலதுறையால் விரட்டப்பட்டோம் .நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று அடையாள அட்டையை காண்பித்தபோதும் எங்களை அங்கெ நிற்க அனுமதிக்க வில்லை .பத்திரிகையாளரை செய்தி சேகரிப்பதற்கு அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எங்கள் வேலையே பார்க்க விடுங்கள் என்று கேட்டு பார்த்து விட்டோம் . செய்தியாளராக இருந்தாலும் யாரை இருந்தாலும் மாவட்ட ஆட்சித்தலைவரும் மாவட்ட கண்காணிப்பாளரும் அனுமதி கொடுக்கவில்லை என்று பத்திரிகையாளரை மிரட்டுகின்றனர் .இது சம்மந்தமாக அப்பகுதி மக்கள் சிலரிடம் கேட்டோம் இவர்கள் நாங்கள் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு நேரம் இந்த வழியாக வரும் பொழுது எங்களை விரட்டுவர்கள் பணம் கொண்டு செல்பவர்களிடம் பங்கு வாங்கி விட்டு விட்டுவிடுவார்கள் நாங்கள் பக்கத்தில் இருந்தால் உண்மை தெரிந்து விடும் என்பதால் ஹிந்தி காவலர்களை வைத்து விரட்டி அடிப்பார்கள் மற்றும் விடியற்காலை பணம் கொண்டு செல்பவர்களை வரச்சொல்லி இவர்கள் குறட்டை விட்டு தூங்குவது போல் நடிப்பார்கள் பணம் மிக எளிதாக அரசியல்வாதிகள் கொண்டு செல்கின்றனர் கடந்த இரண்டு நாளில் மட்டும் இந்த பகுதில் பணியில் இருக்கும் பறக்கும் படை தாசில்தார் பல கோடிக்கு அதிபதி ஆகிவிட்டார் என்றும் அப்பகுதி மக்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர் .தாசில்தார் மற்றும் காவல்த்துறை அதிகாரிகளும் அங்கெ படம் பிடிக்கும் கேமராமேனை தொடர்ச்சியாக படம் எடுக்க அனுமதிக்கவில்லை .அரசியல் வாதி வாகனம் மற்றும் அதிகாலை சோதனை படம் பிடியிப்பதும் இல்லை .பணத்தை பங்கு போடும்போது படம் பிடித்த பத்திரிகையாளரை மிரட்டி விரட்டும் அதிகாரிகள் பொதுமக்களை விட்டுவைப்பார்களா பறக்கும் படை பிடித்த பணத்தை பங்கு போட்டு அரசாங்கத்தை ஏமாற்றும் 03.05.2019 தூத்துக்குடி தட்டப்பாறை விளக்கில் இரவு பணியில் இருந்த அத்துணை அதிகாரிகள் மீதும் தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களை கேட்டு கொண்டனர் .மக்கள் செய்தியை படம் பிடுத்து மக்களிடம் கொண்டு செல்ல முடியாதபடி ஜனநாயகத்தின் நனைக்காவது தூண் செய்தியாளரின் செல்போனை படம் பிடிக்க விடாமல் தடுத்து மிரட்டி விரட்டியது தாசில்தார் அம்பலம்
தண்டவாளம் ஏறிவிடும் என்பதால்தான் ஆகவே தேர்தல் ஆணையம் மற்றும் ஆட்சியர் ,கண்காணிப்பாளர்
இவர்கள் மீது துறைரீதிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செய்தியாளர்க்கே இந்த நிலை ஏற்றல் ஏழை மக்களில் எங்களின் எண்ணி பார்த்து தக்க நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம் என்று கேள்வி கேட்டனர் ?