தொழிலாளர்களின் உரிமையை தி மு க என்றும் பாதுகாக்கும்!தூத்துக்குடி பிரமாண்ட பேரணி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு !
ஷ்யாம் நியூஸ்
01மே 2019
தொழிலாளர்களின் உரிமையை தி மு க என்றும் பாதுகாக்கும்!தூத்துக்குடி பிரமாண்டமே தின பேரணி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு !
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தி மு க தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி வி வி டி ரோட்டில் மிக பிரமாண்ட பேரணி நடத்தினார் இதில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டனர் சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து வந்து சிறப்பு ஏற்பாடு செய்து வைக்க பட்டு இருந்த தொழிலாளர் பூங்கா அடையாளங்களுக்கு கிரீடம் வைத்து மலர் தூவி மரியாதை செய்தார் .இதில் தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் கனிமொழி கே என் நேரு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் ஆலடி அருணா அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் கலந்துகொண்டனர் .தி மு க தலைவர் ஸ்டாலின் பேசுகையில் .தொழிலாளர்களுக்கு தனது மே தின வாழ்த்தை தெரிவித்ததோடு தொழிலாளர்களின் உரிமையை தி மு க என்றும் பாதுகாக்கும் .மே 1 தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்தது தி மு க தலைவர் கலைஞ்சர் என்றும் தெரிவித்தார் பா ஜா க ஆட்சியில் தொழிலாளர்கள் நலன் சாசுக்கப்படுகிறது பா ஜா க நாட்டை 4,5 கார்ப்ரேட் கம்பனிகளுக்கு அடகு வைத்துவிட்டனர் பிரதமர் தற்போது உள்ள பிரதமர் நாட்டின் காவலாளி இல்லை நாட்டின் களவாணி என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார் .
காலாங்கரை பெரியநாயகிபுரம் கிராமத்தில் குடிநீர் கேட்டும் ! தடை இல்லா மின்சாரம் கேட்டும் தி மு க தலைவர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் கோரிக்கை !
தூத்துக்குடியில் மே தின உரையை முடிந்துவிட்டது ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி ,காலாங்கரை ,பெரியநாயகிபுரம் கிராமங்களுக்கு மக்களின் வீட்டு திண்ணைகளில் அமர்ந்து மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் காலாங்கரை கிராமம் சார்பாக ஊர்த்தலைவர் மற்றும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் காலாங்கரை கிராமத்தில் குடிநீர் இல்லை என்றும் குடம் ஓன்று ஓன்று 10 ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது இந்த ஊரில் மிகப்பெரிய குளம் உள்ளது அதை ஆழப்படுத்தினால் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் மற்றும் குடிநீர் பிரச்சனையும் தீரும் காலங்கரையில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் இல்லாததால் சிறு குழந்தைகள் சமுதாய கூடங்களில் தங்க வேண்டிய நிலை உள்ளது ஆகவே அங்கன்வாடி கட்டிடம் கட்டவும் கோரிக்கை வைத்தனர் அதற்கு தி மு க ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றை நிறைவேற்றி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமமக்களுக்கு தி மு க தலைவர் ஸ்டாலின் மற்றும் அப்பகுதி பாராளுமன்ற வேட்பாளர் திருமதி கனிமொழி இருவரும் உறுதி அளித்தார் .அதுபோன்றே பெரியநாயகிபுரம் பொதுமக்களும் குடிநீர் குளம் ஆளப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வைத்தனர் .காலாங்கரை கிராமத்தில் கூட்டம் ஆரம்பம் ஆவதற்கு முன்னாள் அந்த ஊரை சார்ந்த திருமணி மகன் குட்டியம்மா வன்முறையை தூண்ட முயற்சி செய்ததும் புதுக்கோட்டை ஆய்வாளர் திரு திருமலை அவர்கள் தலைமையில் போடப்பட்ட சிறப்பான பாதுகாப்பை பார்த்து அந்த உள்ளூர் ஆசாமி வாலை சுருட்டியதும் அதை பார்த்த பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர் .கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுத்த புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திரு திருமலை அவர்களுக்கும் பொறுப்பாளர்கள் கோரம்பள்ளம் மாடசாமி ,ஜெயக்கொடி மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர் .