ஷயாம் நீயும்
16.05.2019
சாவிலும் இணைபிரியா தம்பதிகள் !ஒரே சிதையில் தகனம் !
தூத்துக்குடி மாவட்டம் திம்மராஜபுரம் கிராமம் மு .ரெங்கசாமி நாயக்கர் 95
இவர் விவசாய தொழிலாளி இவர் நேற்றைய முந்தய நாள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் .இந்த செய்தி கேள்விப்பட்ட அவரது மனைவி ராஜம்மா வயது 84 திடீரென மூச்சடைப்பு ஏற்பட்டு உடனே இறந்துவிட்டார் .இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது .இந்த தம்பதிகளுக்கு ஐந்து பெண்பிள்ளைகள் உள்ளனர் .ஒரே நேரத்தில் உயிரிழந்த தம்பதிகளின் உடல் ஒரே சிதையில் அவரது உறவினர்கள் தகனம் செய்தனர் .