ஷ்யாம் நியூஸ்
14.05.2019
தி மு க வை குறிவைத்து சோதனை செய்யும் தேர்தல் ஆணையம் ! தேர்தலை ரத்து செய்ய முயற்சியா ?
ஓட்டப்பிடாரம் ,அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் , நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19 ம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது .தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அணைத்து கட்சி தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் .இந்த நிலையில் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த தி மு க தலைவர் ஸ்டாலின் தங்கும் விடுதிகளில் பறக்கும் படை சோதனை செய்தனர் ஆனால் அவர்கள் எதிர்பார்த்த எதுவும் சிக்கவில்லை .நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் தி மு க வேட்பாளர் திருமதி கனிமொழி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை செய்து வெறும் கையுடன் சென்றனர் .ஆனால் பிஜேபி வேட்பாளர் திருமதி தமிழிசை வீட்டையோ அலுவலகத்தையோ அல்லது அ தி மு க நிர்வாகிகள் தங்கியிருக்கும் விடுதிகளில் பறக்கும் படை சோதனை செய்ய பயப்படுகிறது ?அ தி மு க செயலாளர்கள் அவர்களுடன் தலா ஆயிரம் நபர்களுக்குமேல் தூத்துக்குடியில் தங்கி பணப்பட்டுவதாவை செய்துவருவதாகவும் பிரச்சாரத்திற்கு வரும் முதல்வருக்கு ஆடம்பர வரவேற்பு செய்து செலவு செய்கின்றனர் இது எல்லாம் தேர்தல் ஆணையத்துக்கு தெரியவில்லையா என்றும் தேர்தல் ஆணையம் பொதுவானதாக இருந்தால் எல்லோரையும் சோதனை செய்து இருக்கவேண்டும்
குறிப்பிட்ட கட்சியை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏற்புடையது அல்ல மற்றும் தேர்தலை நிறுத்த இதுபோன்ற செயல்கள் நடைபெறுகிறதா என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .