ஷ்யாம் நியூஸ்
08.05.2019
தூத்துக்குடி அ ம மு க மாவட்ட செயலாளர் விரைவில் மாற்றம் ?
தூத்துக்குடி மாவட்ட அ ம மு க கட்சிக்குள் மறைமுக கருத்து சண்டைகள் வலுத்து வருகிறது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி மு க வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடி அ ம மு க மாவட்ட செயலாளர் செயல்பட்டார் என்றும் அதை பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்றும் விரைவில் மாவட்ட செயலாளர் மாற்றப்படலாம் என்றும் தெரிகிறது .அந்த இடத்திற்கு கருப்பட்டிக்கு பெயர் போன ஊரில் உள்ளவர் வருவார் அதை மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் மாணிக்க ராஜா பி ஏ பணத்திற்க்காக பி ஆர் மனோகரனை தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நியமிக்க ஏற்பாடு செய்து உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட அ ம மு க தொண்டர்களுக்கிடையே பரபரப்பாக பேசப்படுகிறது மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜாவை மிஞ்சிய சிஷ்யன் நினைத்தது நடக்குமா எனவும் அக்கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பேசுவதும் தற்போது ஓட்டப்பிடாரம் இடை தேர்தல் நடக்க உள்ளதால் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை என அ ம மு க தொண்டர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் பரவலாக பேசி வருகின்றனர் .