கிராமப்புற 100 நாள் வேலை திட்டம் 365 நாளாக மாற்றப்படும் முதியோர் பணம் 1000 இருந்து 2000 ம் ஆக உயர்த்தப்படும் தூத்துக்குடியில் கூட்டத்தில் தி மு க உறுதி !
ஷ்யாம் நியூஸ்
09.05.2019

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது .தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர் .மாப்பிளையூரணி பஞ்சாயத்து பகுதியில் 06.05. தி மு க சார்பில் பிரச்சார மேடை அமைக்க பட்டு இருந்தது இதில் தி மு க பொருளாளர் துறைமுகன் தலைமை தாங்கினார் மற்றும் தி மு க பெண் பெரியார் கனிமொழி கருணாநிதி ஒட்டப்பிரம தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கே என் நேரு தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் ,கீதா ஜீவன் ,கலந்து கொண்டு தி மு க வேட்பாளர் சண்முகையாவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டனர் . தமிழகத்தில் தற்போது ஓட்டப்பிடாரம் அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம் சூலூர் ஆகிய நான்கு சட்டமற்ற இடை தேர்தல் நடைபெற உள்ளது இந்த தொகுதிகளில் நான்கு முருகன்கள் போட்டியிடுகின்றனர் நான்கு முருகன்களும் வெற்றிபெறுவர்கள் என்று துரைமுருகன் கூறினார் .மற்றும் தேர்தல் வாக்குறுதியாக கிராமப்புற 100 நாள் வேலை திட்டம் 365 நாளாக மாற்றப்படும் முதியோர் பணம் 1000 இருந்து 2000 ம் ஆக உயர்த்தப்படும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின்முலம் மாப்பிளையூரணி பகுதிக்கு நல்ல தண்ணீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் வறண்டு கிடைக்கும் தூத்துக்குடியை வளர்ச்சியான தூத்துகுடியாக பெண் பெரியார் கனிமொழி கருணாதி செய்து தருவார் கனிமொழியை பாராளுமன்ற வேட்பாளராக பெற்றது தூத்துகுடின் அதிஷ்ட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெற்றுத்தரும் நிதியை செயல்படுத்திட சட்டமன்ற வேட்பாளர் சண்முகையாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டார் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
தி மு க கூட்டம் நடந்த அந்த பகுதிகளில் அடுத்தநாள் அ தி மு க வேட்பாளர் திரு மோகனை ஆதரித்து தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி வாக்குகள் சேகரித்தார் அங்கு வந்த முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆள் உயர மலை பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது மாப்பிளையூரணி தேர்தல் பொறுப்பாளராக உள்ள அமைச்சர் காமராஜ் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார் மற்றும் முதல்வர் முத்தம்மாள் காலனி முத்தையாபுரம் புதுக்கோட்டை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் . தி மு க ஸ்டாலினும் டி டி வி தினகரனும் ஓன்று சேர்ந்து ஆட்சியை கலைக்க நினைக்கின்றனர் அது நடக்காது என்றும் அம்மாவின் பொற்கால ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது அந்த ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் மோகனை வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் .முதல்வர் வரும்போது அதிகமான கூட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காக இரவை பகலாக்கும் மின் விளக்குகள் கட்டி வெளிமாநில இளம் பெண்களின் கவர்ச்சி நடனம் என கண்கொள்ளா கட்சியாக தூத்துக்குடி ஜொலித்தது சிறுவர் முதல் பெரியவர்கள் பெண்கள் அனைவரும் ஆனந்தமாக கண்டுகளித்தனர் .இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளவேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ,ராஜேந்தரபாலாஜி ஆகியோர் தலா ஆயிரம் நபர்களுக்கு மேல் அவர்கள் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகளை கொண்டு வந்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர் .