கெடு முடிஞ்சு போச்சே.. இனி இந்தியா எண்ணெய் இறக்குமதிக்கு என்ன பண்ணும்.. பெட்ரோல் டீசல் விலை எகிருமே?
03.05.2019
கெடு முடிஞ்சு போச்சே..
இனி
இந்தியா
எண்ணெய்
இறக்குமதிக்கு
என்ன
பண்ணும்..
பெட்ரோல்
டீசல்
விலை
எகிருமே?
இந்தியாவுக்கு எப்பதான்
நல்ல
காலம்
வருமோ?
இனி என்ன செய்ய போகிறோம்
எண்ணெய் இறக்குமதிக்கு என்று அடுத்தடுத்த பல
கேள்விகள் மனதில் எழுகின்றன. என்ன
தான் அமெரிக்கா பயப்பட வேண்டாம் என்று
கூறினாலும், இந்த இறக்குமதி நிறுத்தத்தால்
என்னனென்ன விளைவுகளை மேற்கொள்ள போகிறதே. சாதரணமாகவே இந்திய ஆயில் நிறுவனங்கள்
பெட் ரோல் டீசல் விலையை
ஏற்றும் நிலையில் இனி அதை நினைக்கவே
பயமாய் இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு
மட்டும் அதில் விலக்கு அளித்தது.
இருப்பினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணை வாங்குவதை
படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என
நிபந்தனை விதித்தது. இந்த கெடு மே
2-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு
மேலும் இந்த சலுகையை நீடிக்க
முடியாது என அமெரிக்காவின் அதிபர்
டிரம்ப் அறிவித்திருந்தார்
அமெரிககாவின் கெடு
முடிஞ்சது
இது குறித்து இந்தியா
வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் இருந்து கச்சா
எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது. எனினும்
இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டது.
எனினும் அமெரிக்கா கெடு முடிந்த நிலையில்
இந்த கெடுவை நீட்டிக்க முடியாது
என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் இந்தியா தற்போது
பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்
இறக்குமதி செய்ய இந்தியா முடிவு
செய்துள்ளது.
அமெரிக்கா வெறும் 6.40 மில்லியன் டன் தான் இதில்
கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 2017-ம் ஆண்டில் இருந்துதான் அமெரிக்கா இந்தியாவிற்கு
கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகிறது. கடந்தாண்டில் அமெரிக்கா இந்தியாவிற்கு
6.40 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.