தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
ஷ்யாம் நீயூஸ்
09.01.2024
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் 1,200 பேருக்கு 1,750 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது . தி.மு.க மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1200 ஆட்டோ தொழிலாளர்களுக்கும் தன் கையாள் நலத்திட்ட உதவிகளை வழங்குகினார்.
பொங்கல் தொகுப்பில் கீழ்கண்ட பொருட்கள் இருந்தன
1. ஆட்டோ ஓட்டுநர் சீருடை - ( Pant & Shirt ) ஒரு செட்
2. Uniball eye பேனா - 2
3. பென்சில் பாக்ஸ் (ஸ்கேல், கட்டர், ரப்பர்) செட் - 1
4. தேர்வு அட்டை - 1
5.போர்வை - 1
6. அரிசி - 5 கிலோ
7. கோதுமை மாவு - 1 கிலோ
8. சமையல் எண்ணெய் - 1/2 லிட்டர்
9. சீனி - 1/2 கிலோ
10. துவரம் பருப்பு - 1/2 கிலோ
11. வத்தல் பொடி - 50 கிராம்
12. சாம்பார் பொடி - 50 கிராம்
13. 3 ரோசஸ் டீ தூள் - 50 கிராம் ஆகியவை இருந்தன
பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொண்ட ஆட்டோ தொழிலாளர்கள் நன்றிதெரிவித்னர்